Home Tamil தயிர் தேங்காய் சட்னி

தயிர் தேங்காய் சட்னி

Published under: Tamil

Coconut

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – அரை கப்

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – ஒன்று

சின்ன வெங்காயம் – ஐந்து

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

இரண்டு கலவையும் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின், இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும்.

தயிர் தேங்காய் சட்னி ரெடி.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.