Latest Recipes

Gulab Jamun
Tamil, தீபாவளி

குலாப் ஜாமூன்

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் […]

Kalakala / Diamond Biscuit
Tamil

கலகலா

Diamond biscuits என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கலகலா தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான உணவு வகை. இவை சுஜி, காலாகாலா மற்றும் வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இவை மைதா மாவு, ரவை, மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படுகிறது. இனிப்பு வகையை சேர்ந்த இந்த கலகலா பெரும்பாலும் தீபாவளி மற்றும் […]

Cauliflower Peas Kurma
Tamil

காலிஃபிளவர் பட்டாணி குருமா

சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் […]

Vegetable Cutlet
Tamil

வெஜிடபிள் கட்லெட்

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், […]

Semiya Payasam / Vermicelli Kheer
Tamil

சேமியா பாயாசம்

பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இது செரிமானத்திற்கு உகந்ததாக இருப்பதால் விருந்துகளில் நிறைவு உணவாக பரிமாறப்படுகிறது. பாயாசம் வெவ்வேறு பொருட்களை கொண்டு வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது. பாயாசங்களில் […]

Vegetable Pulao
Tamil

வெஜிடபிள் புலாவ்

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, […]

Chicken Biryani
Tamil

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இவை இல்லாத விருந்துகளும் கிடையாது. இதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும். இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பிரியாணிகளில் பல வகை உண்டு. தென்னிந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி, […]

French Fries
Tamil

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு இவை பிரபலமானவை. கல்லூரி மாணவர்கள் மற்றும் காதல் ஜோடிகள் மத்தியில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளுக்கு என்றுமே தனி இடம் தான். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசு தனி தான். எவ்வளவு உண்டாலும் மேலும் மேலும் […]

Paneer Veg Roll
Fast Food, Kids, Paneer

Paneer Veg Rolls

Paneer Veg Rolls is a simple and delicious dish that can be served as a fast food snack, packed for office lunch or even can be part of a weekend party menu. A lip smacking […]