353
தேவையான பொருட்கள்
செவ்வாழைப் பழம் – இரண்டு
ஆப்பிள் – ஒன்று
மாதுளம் – ஒன்று
திராட்சை – கால் கப்
தேன் – ஐந்து டீஸ்பூன்
செய்முறை
செவ்வாழை பழம் எடுத்து கொண்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஆப்பிலை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு, ஒரு கிண்ணம் எடுத்து கொண்டு அதில் நறுக்கிய செவ்வாழை பழம், ஆப்பிள், திராட்சை பழம் போட்டு தென் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சுவையான பழம் சாலட் ரெடி.