530
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1௦௦ கிராம்
தக்காளி – 5௦ கிராம்
அன்னாச்சி பழம் – மூன்று துண்டு
சீரகம் – ஐந்து கிராம்
மிளகு – ஐந்து கிராம்
பெருங்காயம் – ஒரு தேகரண்டி
கடுகு – இரண்டு கிராம்
எண்ணெய் – 2௦ மில்லி லிட்டர்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும், பிறகு பெருங்காயம், சிறிது நசுக்கிய மிளகு, சீரகம் போடவும்.
தக்காளி, அன்னாச்சி பழம் போட்டு நன்றாக வதக்கவும்.
நீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
Pineapple Rasam Recipe in English