Home Tamil கிரினி பழம் சாலட்

கிரினி பழம் சாலட்

Published under: Tamil

Musk Melon Salad

தேவையான பொருட்கள்

கிரினிப்பழம் – கால் கப் (நறுக்கியது)

வாழைப்பழம் – ஒன்று (நறுக்கியது)

அண்ணாச்சிபழம் – சிறிய துண்டு (நறுக்கியது)

ஸ்டாபெர்ரி – இரண்டு (நறுக்கியது)

தேன் – இரண்டு டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் நறுக்கிய கிரினிப்பழம், வாழைப்பழம், அண்ணாச்சிபழம், ஸ்டாபெர்ரி, எலுமிச்சை பழம் சாறு சேர்த்து நன்றாக கிளறி பின், தேன் ஊற்றி கிளறவும்.

அலங்கரிக்க சிறிது தேன் ஊற்றவும்.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.