320
தேவையான பொருட்கள்
சாதம் – இரண்டு கப்
முட்டை – 1
வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
பூண்டு உரித்தது – ஒரு கப் (தட்டியது)
இடித்த மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு, நெய் – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதகயும்.
தட்டிய பூண்டையும் வதக்கி, இடித்த மிளகு தூள், போதுமான உப்பு சேர்க்கயும்.
சாதத்தை இதில் போட்டு கிளறி, குறைந்த தீயில் இரண்டு நிமிடகள் வைத்திருந்து இரக்கவும்.
அடித்த முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கலக்கி தவாவில் போட்டு ஆம்லெட்டை எடுகவும்.
இதை உதிரி உதிரியாக செய்து கொண்டு கடாய்யில் சிறிது எண்ணெய் காய வைத்து, முட்டையை போட்டு, சாததையும் கிளறி போதுமான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலத்து இறக்கி வைக்கவும்.
1 comment
That is a tasty easy to make variety rice. Good one!