267
தேவையான பொருட்கள்
ரவா – 2௦௦ கிராம்
கடுகு – ஒரு தேகரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேகரண்டி
பச்சை மிளகாய் – இரண்டு நம்பர்
முந்திரி – 5௦ கிராம்
கரிவேபில்லை – ஒரு கொத்து
எண்ணெய் – அரை குழிகரண்டி
தயிர் – 4௦௦ மில்லிலிட்டர்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், முந்திரி, கரிவேபில்லை சேர்த்து வதக்கி மற்றும் ரவையை வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை போட்டு தயிரை விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
சட்னிவுடன் பரிமாறலாம்.