865
தேவையான பொருட்கள்
அவல் – 2௦௦ கிராம்
கடுகு – ஒரு தேகரண்டி
மிளகு – அரை தேகரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேகரண்டி
எண்ணெய் – 5௦ கிராம்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
செய்முறை
அவலை அரைமணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, மிளகு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
நீரை வடியவிட்டு அவலை வாணலியில் சேர்த்து போட்டு வருக்க வேண்டும்.
சுவையான அவல் உப்புமா தயார்.
Aval Upma recipe in English