304
தேவையான பொருட்கள்
ஐஸ்கிரீம் – அரை கப்
நெய் – தேவையான அளவு
பிரட் – நான்கு ஸ்லைஸ்
பழ ஜாம் – அரை கப்
செய்முறை
பிரட்யின் ஓரம் உள்ளதை நீக்கி விட்டு, வட்டமாக வெட்டி கொள்ளவும்.
பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பிரட் துண்டின் மேல் பழ ஜாம் தடவி அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து அதன் மேல் ஐஸ்கிரீம் தடவி அதன் மேல் ஒரு பிரட் பீஸ் வைத்து பரிமாறவும்.