267
தேவையான பொருட்கள்
மாம்பழ – இரண்டு கப் (நறுக்கியது)
சர்க்கரை – நான்கு கப்
சர்க்கரை சேர்க்காத கோவா – அரை கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
செய்முறை
மாம்பழம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் சர்க்கரை, கோவா சேர்த்து பாகு பதம் வந்தவுடன் அரைத்த விழுதில் கொட்டி கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை கொட்டி துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Mango Coconut Burfi recipe in English