531
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 2௦௦ கிராம்
காய்ந்த மிளகாய் – ஆறு
பொடித்த சுக்கு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
ஓமம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயம், உப்ப ஆகியவற்றை சிவக்க வறுத்து பொடித்து, அதனுடன் சுக்கு தூள் கலந்து கொள்ளவும்.
இந்த பொடி சாதத்துடன்கொள்ள கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.