957
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – அரை கிலோ
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – 6௦%
செய்முறை
கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
உலர்த்த மாவை கொண்டு மெல்லிய வட்ட வடிவமாக திரட்டவும்.
மெலியதாக திரட்டவும். தவாவை சூடு செய்து புல்காவை போட்டு சுட்டு எடுக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு ப்ரவுன் நிறம் புள்ளிகள் வந்ததும் எடுக்கவும்.
நேரடியாக தவாவிலோ, நெருபிலோ, மேலே எழும்பும் தீயிலோ சுடலாம்.
இதை பரிமாறும் முன் செய்யவும்.
கொழுப்பை குறைக்க மிக சிறந்த வழி இது.