346
தேவையான பொருட்கள்
சீரகம் – அரை தேகரண்டி
துவரம் பருப்பு – ஒரு கப்
மிளகு – மூன்று தேகரண்டி
கடலை பருப்பு – அரை கப்
வற்றல் மிளகாய் – எட்டு
தனியா – ஒரு கப்
மஞ்சள் தூள் – ஐந்து தேகரண்டி
செய்முறை
வெறும் கடாயில் சீரகம், துவரம் பருப்பு, மிளகு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய், தனியா, மனஜ்ல் தூள் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து, நறநறவென்று அரைத்து கொள்ளவும்.
ஒருமூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
தேவைப்படும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.
Rasam Powder Recipe in English