தேவையான பொருட்கள்
முட்டை – நான்கு (அடித்து கொள்ளவும்)
பன்னீர் – 1௦௦ கிராம் (துருவியது)
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடித்த முட்டையை ஊற்றவும்.
முட்டை வெந்ததும் துருவிய பன்னீர், மிளகு தூள், தேவைகேற்ப உப்பு சேர்த்து புரட்டி எடுக்கவும்.
An eggless version of this recipe in English is here