Tamil Recipes

Most people, especially the North Indians think of hot idlis with delicious sambhar or crispy dosas with spicy chutneys when they hear of the Tamil cuisine. However, Tamil cuisine is full of authentic recipes that can give seven-course meals of five-star restaurants a run for their money.

Tamil recipes are usually a perfect blend of tangy, sour, sweet and spicy ingredients and vary a lot from the cuisines that hail from other South Indian states. Over the years, the Tamils have also started using modern baking and sweet making techniques to add more flavors on their plates.

Therefore, you can see a lot of variations such as spongy Christmas cakes, beetroot halwa, etc. apart from the traditional South Indian sweets such as coconut halwa, Appam, etc.

Coconut is one of the favorite ingredients which the Tamils add to every other recipe of theirs be it desserts, curries, chutneys or even soups. Red Chillies, Pepper, Cardamom, Curry leaves, Cloves, Tamarind, and Coriander are also added to most of their main and side dishes.

Appalam, dishes made from sprouts, banana chips, vegetable bonda, etc. are their favorite snack recipes. Chettinad Chicken, payasam, biriyani, parotta, lemon rice, and much more are part of their main recipes which we often see in their festival and marriage menus as well.

The seafood found in the coastal areas of Tamil Nadu is just unbelievable and always has something new to offer whenever you visit these places. The mountains and hilly regions of Tamil Nadu have spicy and rich flavored recipes to offer the ones which you could only find in authentic restaurants and hotels of Tamil Nadu.

The natives prefer strong tea and coffee which are their favorite beverages. You would often find the natives eating curd with rice and they prefer adding curd and buttermilk to their diet.

The wholesome nutrition of the Tamil recipes make them healthy for all age groups and if your cheeks look round and full after returning from a trip, then you certainly have enjoyed the hearty meals and sumptuous snacks of Tamil cuisine.

A collection of recipes written in Tamil (தமிழ்) language. You will find both vegetarian and non-vegetarian recipes in this category.

Simple Tamil Recipes

  • பால் பணியாரம் தமிழகத்தில் பலருக்கும் விருப்பமான ஒரு இனிப்பு பலகாரம். செட்டிநாடு சமையல் முறையை சார்ந்த இவை பண்டிகை நாட்களில் தமிழகத்தில் இருக்கும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் பலரது இல்லங்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அவர்களின் இல்லத் திருமண …

  • தேன் மிட்டாய் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மிட்டாய் வகை. தேன் மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசித்து ருசித்து உண்பார்கள். வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே நன்கு juicy ஆக இருப்பது தான் இதற்கு இருக்கும் …

  • ஃபலுடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு குளிர்பானம். குறிப்பாக உணவுப் பிரியர்கள் மத்தியில் ஃபலுடாவுக்கு என ஒரு தனி வரவேற்பு உண்டு. கோடை காலம் வந்து விட்டால் போதும் இதனின் மதிப்பு மேலும் கூடி விடும். கோடை காலங்களில் …

  • ரவா லட்டு அல்லது ரவா சுஜி கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. ரவா லட்டு கர்நாடகா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டு இருப்பதால் …

  • மேகிக்கு எந்த விதமான அறிமுகமும் தேவை இல்லை ஏனென்றால் இவை அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் மேகிக்கு இருக்கும் மவுசே தனி தான். மேகி என்ற பெயரை கேட்டாலே போதும் குழந்தைகள் ஆர்வமாகிவிடுவார்கள். மேலும் இவை …

  • Athoke அல்லது அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. அதில் Laphet thoke, Ngapi thoke, Thayet chin thouk, Tophu thoke, Khaukswe thoke, Gyin thoke, மற்றும் Nan gyi thohk …

  • மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதை மதிய உணவு உண்பதற்கு முன் starters ஆகவும் பரிமாறுகிறார்கள். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் …

  • மட்டன் சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதற்கு அசைவ பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் …

  • சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் …

  • பொதுவாக பலரும் முட்டையை பொடிமாசாகவோ, அவிச்ச முட்டையாகவோ, ஆஃப் பாயிலாகவோ, கலக்கியாகவோ, அல்லது ஆம்லெட் ஆக செய்து உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு முட்டையுடன் நாம் உருளைக்கிழங்கை சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ஆகவும் நாம் முட்டையை சுவைக்கலாம். இதை …

  • இன்றைய தலைமுறையினருக்கு சாண்ட்விச் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. சாண்ட்விச்களில் பலவகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் பிரபலமானவை. இதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் சாண்ட்விச். இவை குழந்தைகள் …

  • இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் …

  • பாஸ்தா என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக மற்றும் பல உணவுப் பிரியர்கள் விரும்பி உண்ண கூடியதாக இருக்கும் ஒரு உணவு. இவை என்ன தான் இத்தாலிய சமையல் முறையை சார்ந்ததாக இருந்தாலும் உலகம் முழுவதும் இதற்கென ஒரு தனி வரவேற்பு …

  • உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது …

  • தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் உருளைக்கிழங்கு போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இதை ரெஸ்டாரன்ட்களில் மட்டுமின்றி சிறு சிறு கடைகளிலும் கூட மாலை நேரங்களில் சுட சுட …

  • மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது. இன்று இந்தியாவில் இவை கிடைக்காத காபி மற்றும் டீ ஷாப்புகளே கிடையாது எனும் …

  • பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இதை செட்டிநாடு …

  • முட்டை கீமா தாபாகளில் கிடைக்கும் ஒரு அசத்தலான உணவு. வழக்கமாக நாம் முட்டையை ஆம்லெட், ஹாஃப் பாயில், பொடிமாஸ், கலக்கி, மற்றும் வேக வைத்து சுவைத்திருப்போம். ஆனால் முட்டை கீமா முட்டையை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு அட்டகாசமான …

  • தோசை தமிழர்களின் ஒரு பாரம்பரியமான உணவு வகை. இவை தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. தோசை தான் தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை டிபன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி, மற்றும் பருப்புப் பொடியுடன் …

  • பன்னீர் மஞ்சூரியன் ஏசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு Indo-Chinese உணவு. பன்னீர் மஞ்சூரியனுக்கு என உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய் முறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. பொதுவாக …

  • மெது வடை தமிழகத்தின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான ஒரு சிற்றுண்டி. இதனின் உள்ளே மெதுவாக மற்றும் வெளியே மொறு மொறுப்பாக இருக்கும் தன்மை தான் இது பலரின் விருப்பமான சிற்றுண்டியாக திகழ் வதற்கான காரணம். இவை பெரும்பாலும் காலை நேரங்களில் வெண் …

  • பொதுவாக பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பிரியாணியில் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி மிகவும் பிரபலமானவை. ஆனால் ஒரு சேஞ்சுக்கு நாம் இங்கு காண இருப்பது  சென்னா தம் பிரியாணி. இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை மாமிசம் …

  • லெமன் ரைஸ் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மதிய உணவு. இவை என்ன தான் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் இதனின் பிறப்பிடம் கர்நாடக மாநிலம் தான் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை கன்னடத்தில் Chitranna என்று அழைக்கப்படுகிறது. …

  • தக்காளி சாதம் தமிழர்களின் உணவு முறையில் வெகு நீண்ட வரலாற்றை கொண்டவை. இவை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு செய் முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. பொதுவாக தக்காளி சாதம் உருளைக்கிழங்கு அல்லது அப்பளதோடு தான் பரிமாறப்படுகிறது. இதை பாசுமதி அரிசியைக் கொண்டு …

  • கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் …

  • புலாவ்களில் பல வகை உண்டு, அதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் புலாவ். பொதுவாக பன்னீர் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. இன்னும் சொல்ல போனால் பன்னீர்க்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. அந்த வகையில் புலாவ்வும் உணவுப் …

  • ரசம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான மருத்துவ உணவு. இவை அஜீரணத்திற்கு மற்றும் சளிக்கு மிகவும் உகந்த உணவு. அதனாலேயே ஒரு அதீத விருந்துக்குப் பிறகு கடைசியாக இதை உணவில் சேர்த்து உண்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் …

  • உணவு பிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பிரியாணி. பொதுவாக அனைவரும் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி செய்து சுவைப்பார்கள். ஆனால் ஃபிஷ் பிரியாணியும் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணிக்கு நிகரான ஒரு அசத்தலான பிரியாணி வகை …

  • பப்ஸ், இவை ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ், முட்டை பப்ஸ், ஃபிஷ் பப்ஸ், மற்றும் வெஜிடபிள் பப்ஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் இன்று இங்கு நாம் காண இருப்பது …

  • மட்டன் கொத்து கறிக்கு அறிமுகமே தேவையில்லை ஏனெனில் இவை தமிழகத்தில் அவ்வளவு பிரபலம். குறிப்பாக தமிழக கிராமப்புறங்களில் இதற்கு மவுசு அதிகம். சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்து கறி இல்லாத அசைவ …