உப்பு கொழுக்கட்டை தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. விநாயகர் சதுர்த்தி நெருங்கி விட்டாலே கொழுக்கட்டையை பற்றிய பேச்சுக்கள் தன்னாலே ஒலிக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காணவிருப்பது உப்பு கொழுக்கட்டை. பண்டிகை காலங்களில் மட்டுமின்றி …