Tamil

Most people, especially the North Indians think of hot idlis with delicious sambhar or crispy dosas with spicy chutneys when they hear of the Tamil cuisine. However, Tamil cuisine is full of authentic recipes that can give seven-course meals of five-star restaurants a run for their money.

Tamil recipes are usually a perfect blend of tangy, sour, sweet and spicy ingredients and vary a lot from the cuisines that hail from other South Indian states. Over the years, the Tamils have also started using modern baking and sweet making techniques to add more flavors on their plates.

Therefore, you can see a lot of variations such as spongy Christmas cakes, beetroot halwa, etc. apart from the traditional South Indian sweets such as coconut halwa, Appam, etc.

Coconut is one of the favorite ingredients which the Tamils add to every other recipe of theirs be it desserts, curries, chutneys or even soups. Red Chillies, Pepper, Cardamom, Curry leaves, Cloves, Tamarind, and Coriander are also added to most of their main and side dishes.

Appalam, dishes made from sprouts, banana chips, vegetable bonda, etc. are their favorite snack recipes. Chettinad Chicken, payasam, biriyani, parotta, lemon rice, and much more are part of their main recipes which we often see in their festival and marriage menus as well.

The seafood found in the coastal areas of Tamil Nadu is just unbelievable and always has something new to offer whenever you visit these places. The mountains and hilly regions of Tamil Nadu have spicy and rich flavored recipes to offer the ones which you could only find in authentic restaurants and hotels of Tamil Nadu.

The natives prefer strong tea and coffee which are their favorite beverages. You would often find the natives eating curd with rice and they prefer adding curd and buttermilk to their diet.

The wholesome nutrition of the Tamil recipes make them healthy for all age groups and if your cheeks look round and full after returning from a trip, then you certainly have enjoyed the hearty meals and sumptuous snacks of Tamil cuisine.

A collection of recipes written in Tamil (தமிழ்) language. You will find both vegetarian and non-vegetarian recipes in this category.

Carrot Payasam
Tamil

கேரட் பாயாசம்

எந்த சந்தர்ப்பத்திலும் அல்லது உணவுக்கும் ஒரு சுவையான இனிப்பு. தேவையான பொருட்கள் கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்) வெள்ளம் – கால் கப் தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் பால் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – இரண்டு டீஸ்பூன் முந்திரி – பத்து திராட்சை – ஐந்து […]

Nellikai - Amla - Indian Gooseberry
Tamil

நெல்லிக்காய் பிரியாணி

மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு  ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான பிரியாணி. தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – பத்து (கொட்டை நீக்கி, துருவியது) பாசுமதி அரிசி – ஒரு கப் (இருபது நிமிடம் ஊறவைத்தது) துருவிய தேங்காய் – கால் கப் பச்சை மிளகாய் – இரண்டு எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைகேற்ப வேர்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு […]

Beetroot Vadai
Tamil

பீட்ரூட் வடை

பீட்ரூட் வடை ஒரு செட்டிநாடு சுவையாகவும். மாலை சிற்றுண்டி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் துவரம் பருப்பு – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்தது) பீட்ரூட் – ஒரு கப் (துருவியது) சோம்பு – ஒரு டீஸ்பூன் கரிவேபில்லை – சிறிதளவு பூண்டு – நான்கு பல் இஞ்சி – ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் – இரண்டு காய்ந்த மிளகாய் – […]

Corn Flour Halwa
Tamil, தீபாவளி

கார்ன் ஃபிளவர் ஹல்வா

விஷேசங்களின்போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா. தேவையான பொருட்கள் சோள மாவு – அரை கப் சர்க்கரை – ஒன்றை கப் தண்ணீர் – இரண்டு கப் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் நெய் – மூன்று டீஸ்பூன் முந்திரி – பத்து செய்முறை ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் […]

Veppam Poo (Dried Neem Flower)
Tamil

வேப்பம்பூ தொகையல்

A healthy and popular South Indian dish. Serve with hot rice and ghee. ஒரு ஆரோக்கியமான மற்றும் பிரபலமான தென்னிந்திய டிஷ். சூடான அரிசி, நெய் சேர்த்து பரிமாறவும். தேவையான பொருட்கள் வேப்பம்பூ – ஒரு கப் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு புளி – கோலி குண்டு அளவு உப்பு – […]

Brinjals
Tamil

கத்தரிக்காய் மிளகு கறி

கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ்.  சூடான ரைஸ் உடன் பரிமாறவும். தேவையான பொருட்கள் கத்தரிக்காய் – அரை கப் (நறுக்கியது) தேங்காய் எண்ணெய் – இரண்டு தேகரண்டி வெங்காயம் – ஒன்று (நறுக்கியது) உப்பு – தேவைகேற்ப பூண்டு – இரண்டு பல் மஞ்சள் தூள் – சிறிதளவு தேங்காய் பால் – முக்கால் டம்ளர் கரிவேபில்லை – சிறிதளவு அரைக்க: பூண்டு – நான்கு பல் […]

green figs - அத்திக்காய் கூட்டு
Tamil

அத்திக்காய் கூட்டு

ஒரு பிரபலமான தென்னிந்திய கூட்டு வகை. தேவையான பொருட்கள் அத்திக்காய் – 1௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது) தேங்காய் துருவல் – அரை கப் சீரகம் – அரை டீஸ்பூன் பாசிப்பருப்பு – அரை கப் காய்ந்தமிளகாய் – ஒன்று கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன் பெருங்காயம் – அரை டீஸ்பூன் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப இஞ்சி […]

thambittu
Tamil

தெம்பிட்டு

தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு – இரண்டு கப் பாகு வெல்லம் – ஒரு கப் (பொடித்தது) வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன் தேங்காய் பல் – சிறிதளவு (நெய்யில் வறுத்தது) ஏலக்காய் தூள் – சிறிதளவு நெய் – 1௦௦ கிராம் செய்முறை வெல்லத்தில் சிறிதளவு தண்ணிர் ஊற்றி கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், […]

ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான காய்கறி போளி.
Tamil

வெஜிடேபிள் போளி

ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான காய்கறி போளி. தேவையான பொருட்கள் கேரட் – கால் கப் (துருவியது) பீட்ரூட் – கால் கப் (துருவியது) பூசனிக்காய் – கால் கப் (துருவியது) நெய் – தேவையான அளவு வெல்ல பாகு – கால் கப் சப்பாத்தி மாவு – ஒரு சிறு உருண்டை (பிசைந்தது) செய்முறை கடாயில் நெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கேரட் போட்டு பச்சை வாசனை […]

Peanut Sundal
Tamil, நவராத்திரி

வேர்க்கடலை சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகை. தேவையான பொருட்கள் வேர்க்கடலை – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: கருப்பு எள்ளு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். தாளிக்க: எண்ணெய் […]

Chettinad Kovakkai Masala
Tamil

செட்டிநாடு கோவக்காய் மசாலா

ரோடி, அரிசி உணவுகள் மற்றும் சப்பாத்திக்கான ஒரு ருசியான மற்றும் எளிய சைட் டிஷ். தேவையான பொருட்கள் எண்ணெய் – நான்கு தேகரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன் இடித்த பூண்டு – நான்கு பல் பெருங்காயம் – சிறிதளவு கோவக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது) பவுடர் செய்ய: கடலை பருப்பு – மூன்று டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன் சீரகம் – […]

Cauliflower Vadai
Tamil

காலிஃபிளவர் வடை

ஒரு ருசியான மற்றும் எளிய மாலை சிற்றுண்டி. தேவையான பொருட்கள் காலிஃபிளவர் – அரை கப் (சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது) கடலை மாவு – இரண்டு டீஸ்பூன் கசகசா – கால் டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவைகேற்ப மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது) செய்முறை ஒரு கிண்ணத்தில் […]

Bisibelabath
Tamil

பிசிபேளாபாத்

பிசிபேளாபாத் ஒரு பிரபலமான இந்திய தென் மதிய உணவு. Made with rice, vegetables and dal, they are a popular Sunday lunch dish and is best served with appalams. தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப் துவரம் பருப்பு – அரை கப் சின்ன வெங்காயம் – 15 கறிவேப்பிலை – சிறிது தக்காளி – ஒன்று (சிறியது) புளி – […]

Aloo Palak
Tamil

ஆலு பாலக்

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாபி சைட் டிஷ். தேவையான பொருட்கள் பாலக் கீரை – ஒரு கட்டு சின்ன உருளைக்கிழங்கு – பன்னிரண்டு (வேகவைத்து தோலுரித்தது) எண்ணெய் – இரண்டு தேகரண்டி விழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று விழுதாக அரைத்த தக்காளி – இரண்டு பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது) இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – […]

Jeera Rice in Tamil
Tamil

ஜீரா ரைஸ்

ஒரு எளிய மற்றும் சுவையான மதிய உணவு. தேவையான அளவு எண்ணெய் – இரண்டு தேகரண்டி நெய் – இரண்டு டீஸ்பூன் சீரகம் – இரண்டு டீஸ்பூன் பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது) கொத்தமல்லி – சிறிதளவு புதினா – ஒரு கையளவு பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர் உப்பு, தண்ணீர் – தேவைகேற்ப செய்முறை குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், […]

Tindora (Kovakkai/Ivy Gourd)
Tamil

கிரிஸ்பி கோவைக்காய்

ஒரு எளிய மற்றும் சுவையான தென்னிந்திய சைட் டிஷ் சிற்றுண்டி. தேவையான பொருட்கள் கோவைக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது) மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் சோள மாவு – இரண்டு டீஸ்பூன் பார்லி பவுடர் – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப வெங்காயம் – ஒன்று (நிளமாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவைகேற்ப […]

Ragi Malt
Tamil

ராகி மால்ட்

தென் இந்தியாவில் பிரபலமான ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை பானம். தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – மூன்று தேகரண்டி (அரை டம்ளர் தண்ணீரில் கேழ்வரகு மாவை கரைத்து கொள்ளவும்) பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி பால் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து கரைத்த கேழ்வரகு மாவை சேர்த்து […]

Curry Leaves Thokku (Karuvepilai Thokku)
Tamil

கறிவேப்பில்லை தொக்கு

இந்த தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம். இது சூடான சாதம் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்ந்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் கறிவேப்பில்லை – 75 கிராம் இஞ்சி – சிறு துண்டு புளி – கோலி குண்டு அளவு கடலை பருப்பு – முக்கால் தேகரண்டி உளுத்தம் பருப்பு – முக்கால் தேகரண்டி மிளகு – முக்கால் தேகரண்டி காய்ந்த மிளகாய் […]

Onion Tomato Thokku
Tamil

வெங்காயம் தக்காளி தொக்கு

இட்லி மற்றும் தோசைக்கான ஒரு சுவையான சைட் டிஷ். தேவையான பொருட்கள் வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது) தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – ஒரு தேகரண்டி கடுகு – அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு பூண்டு – ஆறு (பொடியாக நறுக்கியது) கறிவேப்பில்லை – சிறிதளவு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் […]

Thumbili Meen Kuzhambu
Tamil

தும்பிலி மீன் குழம்பு

தும்பிலி மீன் உடன் இது ஒரு ருசியான மற்றும் சுவையான சாம்பார். 1 நாள் பிறகு சாப்பிட்டால் என்றால் சிறந்த சுவை. தேவையான பொருட்கள் தும்பிலி மீன் – ஐந்து துண்டு எண்ணெய் – மூன்று டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் சீரகம் – கால் டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது) கறிவேப்பில்லை – சிறிதளவு புளி […]

Samai Arisi Upma
Tamil

சாமை அரிசி உப்புமா

ஒரு ஆரோக்கியமான, சுவையான மற்றும் சத்தான மதிய உணவு, மாலை அல்லது இரவு உணவு. தேவையான பொருட்கள் சாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது) சிகப்பு குடைமிளகாய் […]

Kodo Millet (Varagu Arisi) Curd Rice
Tamil

வரகு அரிசி தயிர் சாதம்

ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான தயிர் சாதம். தேவையான பொருட்கள் வரகு அரிசி – ஒரு கப் தண்ணீர் – மூன்றை கப் சீரகம் – அரை டீஸ்பூன் தயிர் – தேவையான அளவு கறிவேப்பில்லை – சிறிதளவு பச்சை மிளகாய் – ஒன்று உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – ஒரு டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன் செய்முறை அரிசியை […]

கார்ன் லாலி பாப் (Corn Lollipop)
Tamil

கார்ன் லாலி பாப்

ஒரு எளிய மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி. தேவையான பொருட்கள் உருளைகிழங்கு – கால் கப் (வேகவைத்து, மசித்தது) கார்ன் – கால் கப் (அரை வேக்காடு வேகவைத்து, மசித்தது) சோள மாவு – இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப கரம் மசாலா – அரை டீஸ்பூன் பிரட் தூள் – தேவையான அளவு வறுத்த ரவை – தேவையான அளவு எண்ணெய் – […]

நீர் தோசை - Neer Dosa
Tamil

நீர் தோசை

அரிசி மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்பட்ட நீர் தோசை தென் இந்தியாவில் பிரபலமான தோசை வகையாகும். தேவையான பொருட்கள் பச்சரிசி – ஒரு கிலோ தேங்காய் – ஒன்று (துருவியது) உப்பு – தேவைகேற்ப சர்க்கரை – இரண்டு டீஸ்பூன் செய்முறை பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கழுவி அதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் […]

Paneer Fingers
Tamil, தீபாவளி

பன்னீர் ஃபிங்கர்ஸ்

இந்த மிருதுவாக பன்னீர் ஃபிங்கர்ஸ் ஒரு ஸ்டார்டர் அல்லது மாலை சிற்றுண்டி என பரிமாறவும். தேவையான பொருட்கள் பன்னீர் – ஒரு கப் (துருவியது) பாலில் ஊறவைத்த ரவை – கால் கப் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன் சோயா சாஸ் – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப மைதா […]

Chettinad Mushroom Masala
Tamil

செட்டிநாடு காளான் மசாலா

தேவையான பொருட்கள் காளான் – அரை கப் எண்ணெய் – இரண்டு தேகரண்டி பட்டை – ஒன்று லவங்கம் – ஒன்று ஏலக்காய் – ஒன்று சின்ன வெங்காயம் – கால் கப் (நறுக்கியது) தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது) இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது) கறிவேப்பில்லை – சிறிதளவு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் […]

Ragi Jaggery Dosa
Tamil

கேழ்வரகு வெல்லம் தோசை

தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – ஒரு கப் வெல்லம் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பிறகு, தவாவில் தோசை ஊற்றி, சுற்றி நெய் […]

Fish Curry
Tamil

ஹரியானா ஃபிஷ் மசாலா

தேவையான பொருட்கள் வஞ்சரம் மீன் – நான்கு துண்டு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பச்சை மிளகாய் – ஒன்று புதினா – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன் தயிர் – ஒரு டீஸ்பூன் ஆலீவ் ஆயில் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – மூன்று டீஸ்பூன் சீரகம் […]

Multigrain Dosa
Tamil

மல்டி க்ரேய்ன் தோசை

இது ஒரு ஆரோக்யமான தோசை. காலை அல்லது மாலை சட்னி உடன் சாப்பிடலாம். A healthy Dosa variety made with multigrains and can be served as a breakfast or evening snack. தேவையான பொருட்கள் பார்லி – கால் கப் கம்பு – கால் கப் புழுங்கல் அரிசி – ஒரு கப் முழு உளுத்தம் பருப்பு – கால் கப் ராகி மாவு […]