மாறுகண்ட சூப்

Tamil 0 comments

lamb rib bones soup - மாறுகண்ட சூப்

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு (நெஞ்எலும்பு) – கால் கிலோ

வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது)

தக்காளி – 2௦௦ கிராம் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – நான்கு(நறுக்கியது)

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

அரைக்க:

சீரகம் – ஒரு டீஸ்பூன்

தனியா – ஒரு கைபிடியளவு

இரண்டையும் வறுத்துப் பொடி செய்யவும்.

செய்முறை

எலும்பை சுத்தம் செய்து வைகயும்.

குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

எலும்பை சேர்த்து, போதுமான உப்பு சேர்க்கயும்.

பொடி செய்த சீரகம், தனியாவையும் சேர்த்து நான்கு டம்ளர் நீர் ஊற்றி நன்கு வேகவிடயம்.

இது நெஞ்சு சளி குணமாக அருமையான சூப் ஆகும்.

image credit

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*