கேரட் ஜூஸ்

By | Published | Tamil | No Comment

ஒரு சுவையான மற்றும் சத்தான பானம். Carrots are a rich source of Vitamins and Minerals.

Carrot Juice

தேவையான பொருள்கள்:
கேரட் – 1
பால் – ஒரு டம்ளர்
தண்ணீர் – ஒரு  டம்ளர்
சக்கரை –  ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :
கேரட்டை தோலை நீக்கி பூத்துருவலாக துருவவும்.

துருவலை மிக்சியில் போட்டு பால், பாதி தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிக்கவும்.

மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை சேர்த்து அரைத்து வடிக்கவும்.

இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இறக்கும்.

Please wait...

இந்த கேரட் ஜூஸ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: