வெங்காய பக்கோடா

By | Published , Last Updated on | Tamil, தீபாவளி | No Comment

onion pakoda

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2௦௦ கிராம்

வெங்காயம் – 25௦ கிராம்

கரிவேபில்லை – ஒரு தழை

பச்சை மிளகாய் – ஐந்து

நெய் – 5௦ கிராம்

சோம்பு – 1௦ கிராம்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மெல்லிய அகன்ற துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும்.

எண்ணையை காயவைத்து அதில் மேலே கூறிய கலவையை உதிரி உதிரியாக போடவும்.

பொன்நிறமாக சிவந்து வரும்வரை வறுக்கவும்.

சூடாக பரிமாறவும்.

Onion Pakoda recipe in English

image via flickr : https://www.flickr.com/photos/[email protected]/9066074007

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this வெங்காய பக்கோடா Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: