நவராத்திரி

நவராத்திரி சிறப்பு உணவு வகைகள். நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் வகைகள்.

Cashew Nut Burfi
Tamil, தீபாவளி, நவராத்திரி

முந்திரிப் பருப்பு பர்பி

ஒரு சுவையான மற்றும் பிரபலமான இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு சமயங்களில் செய்யப்படும் இனிப்பு. தேவையான பொருட்கள் முந்திரி பருப்பு – இரண்டு கப் மைதா மாவு – இரண்டு கப் சர்க்கரை – ஆறு கப் தண்ணீர் – அரை கப் நெய் – நான்கு கப் செய்முறை கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் […]

Peanut Sundal
Tamil, நவராத்திரி

வேர்க்கடலை சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகை. தேவையான பொருட்கள் வேர்க்கடலை – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: கருப்பு எள்ளு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். தாளிக்க: எண்ணெய் […]

Mochai (Dried Broad Beans) Sundal
Tamil, நவராத்திரி

மொச்சை சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன் பொடி செய்ய: புதினா – ஒரு கைப் பிடி ஓமம் – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு ஓமம் […]

Paasi Paruppu Sundal
Tamil, நவராத்திரி

பாசிப் பருப்பு சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் பாசிப் பருப்பு – ஒரு கப் (வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: கொத்தமல்லி – ஒரு கைப் பிடி பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும். தாளிக்க: எண்ணெய் – ஒரு […]

Vella Kondakadalai (White Chickpeas) Sundal
Tamil, நவராத்திரி

வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் கொண்டைக் கடலை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் சோம்பு – ஒரு டீஸ்பூன் பட்டை – இரண்டு லவங்கம் – இரண்டு […]

Kadalai Paruppu Sundal
Tamil, நவராத்திரி

கடலை பருப்பு சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் கடலை பருப்பு – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு ஜாதிக்காய் – கால் டீஸ்பூன் அனைத்தையும் வறுத்து […]

Karamani Sundal
Tamil, நவராத்திரி

காராமணி சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் காராமணி – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: மிளகு – ஒரு டீஸ்பூன், கரிவேபில்லை – ஒரு கை பிடி, தேங்காய் துண்டு – ஒரு டீஸ்பூன் அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். தாளிக்க: எண்ணெய் […]

White Peas Sundal
Tamil, நவராத்திரி

வெள்ளை பட்டாணி சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் வெள்ளை பட்டாணி – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: வெந்தயம் – ஒரு டீஸ்பூன் தனியா – ஒரு டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு அனைத்தையும் வறுத்து பொடி […]

Rajma Sundal
Tamil, நவராத்திரி

ராஜ்மா சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள். தேவையான பொருட்கள் ராஜ்மா – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது) தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பொடி செய்ய: சோம்பு – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு தேங்காய் துண்டு – ஒரு டீஸ்பூன் அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொளல்வும். தாளிக்க: எண்ணெய் – […]

Pachai Payaru Sweet Sundal
Tamil, நவராத்திரி

பச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள் தேவையான பொருட்கள் பச்சைப் பயிறு – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது) தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன் வெல்லம் – மூன்று மேஜைக்கரண்டி தேன் – ஒரு மேஜைக் கரண்டி பொடி செய்ய: ஏலக்காய் – மூன்று சுக்கு – ஒரு துண்டு லவங்கம் – மூன்று அனைத்தையும் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். தாளிக்க: எண்ணெய் […]