தீபாவளி

தீபாவளி பண்டிகை உணவு வகைகள். தீபாவளி இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி.

Gulab Jamun
Tamil, தீபாவளி

குலாப் ஜாமூன்

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு […]

Mysore Pak - மைசூர் பாக்
Tamil, தீபாவளி

மைசூர் பாக்

மைசூர் பாக் என்பது தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு. இது இந்திய மாநிலமான கர்நாடகாவில் தோன்றியது.  இது நெய், சர்க்கரை, கடலை மாவு மற்றும் ஏலக்காயால் ஆனது. மைசூர் பாக் செய்முறையின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மைசூர் அரண்மனையின் அரச சமையலறையில் தொடங்கியது. ஆரம்பத்தில், இந்த செய்முறையை அரச சமையலறை சமையல்காரர் ககாசுரா மடப்பா அறிமுகப்படுத்தினார். ராஜா ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான இனிப்பை தயாரிக்கும்படி கேட்டார். அடிப்படையில் […]

Butter Murukku
Tamil, தீபாவளி

பட்டர் முறுக்கு

தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டி. தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 3 கப் கடலை மாவு – 1/2 கப் உளுந்து மாவு – 1 தேக்கரண்டி சீரகம் – 2 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணை – 5 தேக்கரண்டி செய்முறை: 1. அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு […]

Cashew Nut Burfi
Tamil, தீபாவளி, நவராத்திரி

முந்திரிப் பருப்பு பர்பி

ஒரு சுவையான மற்றும் பிரபலமான இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு சமயங்களில் செய்யப்படும் இனிப்பு. தேவையான பொருட்கள் முந்திரி பருப்பு – இரண்டு கப் மைதா மாவு – இரண்டு கப் சர்க்கரை – ஆறு கப் தண்ணீர் – அரை கப் நெய் – நான்கு கப் செய்முறை கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் […]

Corn Flour Halwa
Tamil, தீபாவளி

கார்ன் ஃபிளவர் ஹல்வா

விஷேசங்களின்போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா. தேவையான பொருட்கள் சோள மாவு – அரை கப் சர்க்கரை – ஒன்றை கப் தண்ணீர் – இரண்டு கப் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் நெய் – மூன்று டீஸ்பூன் முந்திரி – பத்து செய்முறை ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் […]

Paneer Fingers
Tamil, தீபாவளி

பன்னீர் ஃபிங்கர்ஸ்

இந்த மிருதுவாக பன்னீர் ஃபிங்கர்ஸ் ஒரு ஸ்டார்டர் அல்லது மாலை சிற்றுண்டி என பரிமாறவும். தேவையான பொருட்கள் பன்னீர் – ஒரு கப் (துருவியது) பாலில் ஊறவைத்த ரவை – கால் கப் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன் சோயா சாஸ் – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப மைதா […]

Navratan Korma
Tamil, தீபாவளி

நவரத்தின குருமா

தேவையான பொருட்கள் வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – மூன்று தனியா – ஒரு கைப்பிடி சீரகம் – இரண்டு டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு வெங்காயம் – மூன்று (நறுக்கியது) தக்காளி – இரண்டு (நறுக்கியது) முந்திரி – எட்டு இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் தாளிக்க: பிரிஞ்சி இலை – ஒன்று பட்டை – இரண்டு லவங்கம் – இரண்டு ஏலக்காய் – […]

pumpkin halwa
Tamil, தீபாவளி

புசனிக்காய் அல்வா

தேவையான பொருட்கள் புசனிக்காய் துருவல் – ஒரு கப் சர்க்கரை – அரை கப் ஏலக்காய் – ஒரு டீஸ்பூன் மஞ்சள் கலர் – தேவைகேற்ப நெய் – மூன்று குழிகரண்டி முந்திரி – பத்து திராட்சை – பத்து செய்முறை கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு, அதே கடாயில் புசனிக்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஐந்து […]

Javvarisi - ஜவ்வரிசி மிக்சர்
Tamil, தீபாவளி

ஜவ்வரிசி மிக்சர்

தேவையான பொருட்கள் நெய் – மூன்று டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு முந்திரி – பத்து திராட்சை – பத்து ஜவ்வரிசி – 1௦௦ கிராம் கரிவேபில்லை – சிறிதளவு பூண்டு – இரண்டு பல் (நசுக்கியது) வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: காய்ந்த மிளகாய் – இரண்டு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும். […]