வேர்க்கடலை சுண்டல்

By | Published , Last Updated: October 3, 2016 | Tamil, நவராத்திரி | No Comment

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகை.
Peanut Sundal

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

பொடி செய்ய:

கருப்பு எள்ளு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.

பிறகு, அதில் வேகவைத்த வேர்க்கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு கழித்து இறக்கவும்.

Recipe in English

Please wait...

இந்த வேர்க்கடலை சுண்டல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: