சக்கரை பொங்கல்

By | Published | Tamil | No Comment

sakkarai pongal

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு ஆழாக்கு (கழுவியது)

பாசிப் பருப்பு – அரை ஆழாக்கு (கழுவியது)

வெல்லம் – 3௦௦ கிராம்

ஏலக்காய் – நான்கு

முந்திரி – 5௦ கிராம்

திராட்சை – 5௦ கிராம்

நெய் – 1௦௦ கிராம்

தண்ணீர் – நாலரை ஆழாக்கு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

குக்கரில் பச்சரிசி, பாசிப் பருப்பு, தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம், அதிக தீயில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் எறக்கி வைத்துகொள்ளவும்.

அதில் பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பிறகு ஏலக்காய் பொடிசெய்து துவவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுத்து குக்கரில் சேர்த்து கிளறிவிடவும்.

ருசியான சக்கரை பொங்கல் ரெடி.

An English version of this recipe can be seen here

image via flickr

Please wait...

இந்த சக்கரை பொங்கல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

100+ Navratri Special Recipes
Read More
close-image

Stay Connected: