வெண் பொங்கல் செய்வது எப்படி

By | Published | Tamil | No Comment

venpongal

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு ஆழாக்கு (கழுவியது)

பாசிப் பருப்பு – அரை ஆழாக்கு (கழுவியது)

நெய் – 2௦௦ கிராம்

மிளகு – மூன்று டீஸ்பூன்

சீரகம் – மூன்று டீஸ்பூன்

முந்திரி – பத்து

கரிவேபில்லை – சிறிதளவு

இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

தண்ணீர் – நாலரை ஆழாக்கு

செய்முறை

குக்காரில் பச்சரிசி, பாசிப் பருப்பு, தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வைக்கவும் ஐந்து நிமிடம் சிம், அதிக தீயில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, மிளகு, சீரகம், முந்திரி, கரிவேபில்லை சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் குக்கரில் போட்டு நன்றாக கிளறவும். சுவையான வெண்பொங்கல் தயார்.

An English version of this recipe is here

image via flickr

இந்த வெண் பொங்கல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: