Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
5
from 1 vote
தேங்காய் துவையல்
இந்த துவையல் எல்லா விதமான சாப்பாடுடனும் சாப்பிடலாம் . இட்லி, தோசை , அல்லது தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.
Prep Time
10
minutes
mins
Cook Time
15
minutes
mins
Course:
Main Course, Side Dish
Cuisine:
South Indian
Keyword:
coconut thogayal
Ingredients
1
கப்
தேங்காய் துருவல்
2
மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு
5
மிளகாய் வற்றல்
கொட்டைப் பாக்கு அளவு
புளி
1/2
தேக்கரண்டி
உப்பு
1
மேசைக்கரண்டி
எண்ணெய்
சுண்டக்காய் அளவு
பெருங்காயத் துண்டு
Instructions
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.
உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்
ஒரு ப்ளெண்டரில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய்த் துருவல் போட்டு 3 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.
சுவையான தேங்காய்த் துவையல் ரெடி.