Go Back
Print
Recipe Image
–
+
servings
Smaller
Normal
Larger
4
from
2
votes
கோதுமை ரவா தோசை
கோதுமை ரவா தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. இது உடனடியாகவும் தயாரிக்கப்படலாம்.
Prep Time
20
minutes
mins
Cook Time
15
minutes
mins
Course:
Breakfast
Cuisine:
South Indian
Keyword:
dosa
Servings:
3
people
Ingredients
3/4
கப்
கோதுமை மாவு
1/4
கப்
அரிசி மாவு
1/2
கப்
ரவை
1
கரண்டி
புளித்த மோர்
1
டீஸ்பூன்
சீரகம்
1
வெங்காயம்
1
பச்சை மிளகாய்
சிறு துண்டு
இஞ்சி
கொஞ்சம்
கொத்தமல்லி
கொஞ்சம்
கறிவேப்பிலை
தேவையான அளவு
ஆயில்
தேவையான அளவு
உப்பு
Instructions
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணிர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும், சிறிது எண்ணெயைத் தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துத் பரிமாறவும் .