முருங்கைக்காய் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Appetizer, Snack
Cuisine: South Indian
Ingredients
4முருங்கைக்காய்
1கப்பொட்டுக்கடலை
தேவையான அளவுஉப்பு
2பச்சைமிளகாய்
1/2டீஸ்பூன்இஞ்சித்துருவல்
1வெங்காயம்
1கொத்துகறிவேப்பிலை
1/2டீஸ்பூன்பெருங்காயம்
1பூண்டு
பொரிப்பதற்குஎண்ணெய்
2டேப்ளேஸ்பூன்கொத்தமல்லி
Instructions
முருங்கைக்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு தோலை நீக்கி சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகளைத் தனியே எடுத்து வைக்கவும்.
பொட்டுக்கடலையை நீர் விடாமல், ரவை பதத்திற்கு மிக்ச்சியில் உடைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் உடைத்த பொட்டுக்கடலை ரவை, முருங்கைக்காயின் சதைப்பற்றான பகுதி மற்றும் விதைகள், பெருங்காயம், உப்பு, இஞ்சித்துருவல், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இவற்றையும் அறிந்து சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலத்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.