கேசரி என்பது ராவா கொண்டு தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவின் பாரம்பரிய இனிப்பு, இந்த செய்முறைக்கு நான் அவலைப் பயன்படுத்தினேன், கேசரி மிகவும் நன்றாக இருந்தது இது வாயில் உருகும்!
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Dessert
Cuisine: South Indian
Ingredients
2கப்அவல்
1கப்சேர்க்கரை
2சிட்டிகைகேசரி பவுடர்
1டேப்ளேஸ்பூன்முந்திரி
1/2கப்நெய்
1/2டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்
Instructions
அவல் , முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.
வெந்து கெட்டியானதும் சேர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.