Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
5
from
2
votes
நுங்கு இளநீர் ஜூஸ்
உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ்.
Prep Time
5
minutes
mins
Cook Time
5
minutes
mins
Course:
Drinks
Cuisine:
South Indian
Keyword:
ice apple, tender coconut
Ingredients
1
கப்
நுங்குத் துண்டுகள்
தோல் உரித்து நறுக்கியது
1/2
கப்
இளநீர்
2
டீஸ்பூன்
வெல்லம்
பொடித்தது
சிறிதளவு.
இளநீர் வழுக்கைத் துண்டுகள்
Instructions
அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.
சாரை வடிகட்டி, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
பிறகு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும், சில நுங்கு துண்டுகளால் அலங்கரிக்கவும்.