Go Back
Print
Recipe Image
–
+
servings
Smaller
Normal
Larger
5
from
2
votes
மேங்கோ மஸ்தானி
பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஜூஸ் செய்து கொடுக்கலாம். கட்டியாக ஜூஸ் செய்ய, மாம்பழங்களை நிறைய சேர்த்து பால் குறைவாக சேர்க்கவும்.
Prep Time
15
minutes
mins
Cook Time
15
minutes
mins
Course:
Dessert, Drinks
Cuisine:
Indian
Keyword:
kids, mango, summer
Servings:
2
people
Ingredients
1
கப்
மாம்பழம்
நறுக்கியது
1
கப்
காய்ச்சி ஆறவைத்த பால்
2
ஸ்கூப்
வெனிலா ஐஸ்கிரீம்
2
டீஸ்பூன்
சர்க்கரை
அலங்கரிக்க :
தேவையான அளவு
நட்ஸ் துருவல்
தேவையான அளவு
செர்ரி
2
ஸ்கூப்
வெனிலா ஐஸ்கிரீம்
Instructions
மாம்பழத் துண்டுகளுடன் பால் , வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து பிளெண்டரில் அடித் தெடுக்கவும்.
இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் வைக்கவும்.
நட்ஸ் துருவல், செர்ரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும் .