Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
5
from 1 vote
ரவை பர்பி
ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.
Total Time
30
minutes
mins
Course:
Dessert
Cuisine:
South Indian
Ingredients
50
g
ரவை
வறுத்த பொடி
200
g
சர்க்கரை
400
ml
பால்
50
g
நெய்
ஏலக்காய் தூள்
சிறிதளவு
Instructions
ஒரு அகலமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் வறுத்த ரவை போட்டு கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பிறகு, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதத்திற்கு வந்தவுடன் கிளறி இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பவும்
ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
Sign up for our newsletter
Newsletter
Notify
Email
Send me the recipes
Add Awesome Cuisine as a Preferred Source