கிறிஸ்மஸ் கேக்
ஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.
Course: Dessert
Cuisine: American
Keyword: dessert
Ingredients for கிறிஸ்மஸ் கேக்
- 300 gms மைதா
- 250 gms சக்கரை
- 4 முட்டை
- 1 gm பேகிங் பவுடர்
- 150 gms பட்டர்
- டூட்டி ப்றுடி தேவைகேற்ப
- திராட்சை தேவைகேற்ப
- வன்னில கலர் தேவைகேற்ப
- 50 gm முந்திரி
- 50 gm செர்ரி
- 50 gm வால்நட்
How to make கிறிஸ்மஸ் கேக்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை தெளித்து கொள்ளவும்.
இதனுடன் திராட்சை, முந்திரி சிறிதாக வெட்டி சேர்த்துகொள்ளவும்.
வன்னில கலருடன் உருகிய பட்டர் மற்றும் சக்கரை சேர்த்து கொள்ளவும்.
அத்துடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வைக்கவும்.
சூடான சுவையான கிறிஸ்மஸ் கேக் ரெடி.