ரவை பர்பி

By | Published | Tamil | One Comment

ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.

 

Rava Burfi
Print Recipe
0 from 0 votes

ரவை பர்பி

ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.
Total Time30 mins
Course: Dessert
Cuisine: South Indian

Ingredients for ரவை பர்பி

  • 50 gms ரவை வறுத்த பொடி
  • 200 gms சர்க்கரை
  • 400 ml பால்
  • 50 gms நெய்
  • ஏலக்காய் தூள் சிறிதளவு

How to make ரவை பர்பி

  • ஒரு அகலமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் வறுத்த ரவை போட்டு கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • பிறகு, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதத்திற்கு வந்தவுடன் கிளறி இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பவும்
  • ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Subscribe to our newsletter

Get the latest recipes, cooking tips and kitchen hacks straight to your inbox.

Invalid email address

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this ரவை பர்பி Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: