534 

ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.

ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.

ரவை பர்பி Recipe
ஒரு எளிதான மற்றும் சுவையான ஸ்வீட் இது.
Ingredients for ரவை பர்பி
- 50 g ரவை வறுத்த பொடி
- 200 g சர்க்கரை
- 400 ml பால்
- 50 g நெய்
- ஏலக்காய் தூள் சிறிதளவு
How to make ரவை பர்பி
- ஒரு அகலமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் வறுத்த ரவை போட்டு கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- பிறகு, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதத்திற்கு வந்தவுடன் கிளறி இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பவும்
- ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
1 comment
Hey there! can your recipes be convert to English. Or you have recipes in tamil vedios since cannot read tamil. regards