கேரட் ஊருகாய் செய்வது எப்படி

By | Published | Tamil | No Comment

ஒரு ருசியான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய கேரட் ஊறுகாய்.

Carrot Pickle Recipe in Tamil

தேவையான பொருட்கள்

  • கேரட் – கால் கிலோ (துருவியது)
  • எலுமிச்சை பழம் – ஐந்து
  • பச்சை மிளகாய் – பத்து (பொடியாக நறுக்கியது)
  • பெருங்காயம் – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
  • கடுகு – ஒரு தேகரண்டி
  • உப்பு – தேவைகேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

இந்த கேரட் ஊருகாய் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: