Tamil

எள்ளு வேர்க்கடலை சட்னி

0 comments

ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு.

Sesame Peanut Chutney Recipe in Tamil

தேவையான பொருட்கள்

  • எள்ளு – இரண்டு டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
  • வறுத்த வேர்க்கடலை – அரை கப்
  • வறுத்த காய்ந்த மிளகாய் – மூன்று
  • தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
  • புளி – ஒரு சிறு துண்டு
  • உப்பு – தேவைகேற்ப
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை

  1. எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

image via

 

Subscribe to our Newsletter

Receive the latest recipes & kitchen tips !

Thanks for subscribing. Please check your mail and confirm the subscription.

Something went wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*