Home Tamil மாதுளம் ரைத்தா

மாதுளம் ரைத்தா

by Praveen Kumar

ஒரு சுவையான வண்ணமயமான மற்றும் எளிதாக செய்யக்கூடிய மாதுளை ரைத்தா.
pomegranate raita - மாதுளம் ரைத்தா

தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

மாதுளம் – கால் கப்

சாட் மசாலா – அரை டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், மாதுளம், சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

புலாவுடன் வைத்து பரிமாறலாம்.

Pomegranate Raita Recipe in English

image via

You may also like

Leave a Comment