உருளைக்கிழங்கு வடை

By | Published , Last Updated: April 6, 2016 | Tamil | 2 Comments

ஒரு பிரபலமான தேநீர் நேரம் அல்லது மாலை சிற்றுண்டி.  சட்னி அல்லது சாஸுடனும் பரிமாறவும்.
Potato Vadai

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – அரை கிலோ (வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து கொள்ளவும்)

கடலை மாவு – நான்கு டீஸ்பூன்

இஞ்சி – அரை துண்டு

சீரகம் – ஒன்றை டீஸ்பூன்

கொதம்மல்லி – சிறிதளவு

மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி இலை, கடலை மாவு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

Potato Vadai Recipe in English

image via

Please wait...

இந்த உருளைக்கிழங்கு வடை செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

2 thoughts on “உருளைக்கிழங்கு வடை

  1. ananyh said on October 7, 2016 at 7:01 pm

    good testy…thank.u.

  2. N SWAMINATHAN said on March 24, 2016 at 3:18 pm

    Excellent snack for children. As it contains carbohydrate and other ingredients which helps children to
    get strength and growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: