தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பிறகு, தவாவில் தோசை ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்தவுடன் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Subscribe to our Newsletter
Receive the latest recipes & kitchen tips !