275
ஒரு, எளிய, சுவையான மற்றும் ஆரோக்கியமான சாலட்.
தேவையான பொருட்கள்
வாட்டர் மெலன் – கால் கப் (வட்டமாக நறுக்கியது)
கிரினிபழம் – அரை கப் (நறுக்கியது)
க்ரீம் – ஐந்து டீஸ்பூன்
தயிர் – இரண்டு டீஸ்பூன்
லெமன் ஜூஸ் – அரை டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் க்ரீம், தயிர், லெமன் ஜூஸ், புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், அதில் வாட்டர் மெலான் மற்றும் கிரினிபழம் சேர்த்து கலந்து பரிமாறவும்.