மெலன் சாலட்

By | Published | Tamil | No Comment

ஒரு, எளிய, சுவையான மற்றும் ஆரோக்கியமான சாலட்.

Melon Salad

தேவையான பொருட்கள்

வாட்டர் மெலன் – கால் கப் (வட்டமாக நறுக்கியது)

கிரினிபழம் – அரை கப் (நறுக்கியது)

க்ரீம் – ஐந்து டீஸ்பூன்

தயிர் – இரண்டு டீஸ்பூன்

லெமன் ஜூஸ் – அரை டீஸ்பூன்

புதினா – சிறிதளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் க்ரீம், தயிர், லெமன் ஜூஸ், புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின், அதில் வாட்டர் மெலான் மற்றும் கிரினிபழம் சேர்த்து கலந்து பரிமாறவும்.

image via

Please wait...

இந்த மெலன் சாலட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: