Home Tamil கார்லிக் சாஸ்

கார்லிக் சாஸ்

231 views

Garlic Sauce

தேவையான பொருட்கள்

பூண்டு – பத்து பல் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)

சேலரி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி சாஸ் – இரண்டு டீஸ்பூன்

சில்லி சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

அஜினோமோட்டோ – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின், பூண்டு, பச்சை மிளகாய், சேலரி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து கலந்து மூன்று நிமிடம் கிளறி இறக்கவும்.

You may also like

Leave a Comment