கேரட் பாதாம் சூப்

By | Published | Tamil | No Comment

Carrot Almond Soup

தேவையான பொருட்கள்

கேரட் – அரை கப்

பாதாம் – இருபது (ஆறு மணி நேரம் ஊறவைத்தது)

சர்க்கரை வெள்ளிகிழங்கு – அரை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஊறவைத்த பாதாம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் கேரட், வெள்ளிகிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு தூள், இஞ்சி துருவல், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின், உப்பு, அரைத்த இரண்டு விழுதுகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சூப் பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

image via

Please wait...

இந்த கேரட் பாதாம் சூப் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: