வெஜிடேபிள் வேர்கடலை புரூட் சாலட் செய்வது எப்படி

By | Published | Tamil | No Comment

ஆரோக்கியமான மற்றும் எளிய சாலட்.
Vegetable Peanut Fruit Salad

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கப் (துருவியது)

வெள்ளரிக்காய் – ஐந்து டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – மூன்று டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மாதுளம் – கால் கப்

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

வேர்க்கடலை பொடி – மூன்று டீஸ்பூன்

வெங்காயம் – ஐந்து டீஸ்பூன்

கிரீன் சட்னி – மூன்று டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஒரு கிண்ணத்தில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, மாதுளம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறவும்.

பின், வெங்காயம், வேர்க்கடலை பொடி, பச்சை சட்னி, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

image source

இந்த வெஜிடேபிள் வேர்கடலை புரூட் சாலட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: