பச்சைப் பயிறு இனிப்பு சுண்டல் Recipe

By | Published , Last Updated: October 3, 2016 | Tamil, நவராத்திரி | No Comment

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்
Pachai Payaru Sweet Sundal

தேவையான பொருட்கள்

பச்சைப் பயிறு – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

வெல்லம் – மூன்று மேஜைக்கரண்டி

தேன் – ஒரு மேஜைக் கரண்டி

பொடி செய்ய:

ஏலக்காய் – மூன்று

சுக்கு – ஒரு துண்டு

லவங்கம் – மூன்று

அனைத்தையும் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

நெய் – அரை டீஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த பச்சைப் பயிறு, வெல்லம் கரைச்சல், தேன், தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.

பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

Recipe in English

image source

Feel free to comment or share your thoughts on this recipe of பச்சைப் பயிறு இனிப்பு சுண்டல் from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe

Stay Connected: