தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – இரண்டு கப்
அரிசி நொய் – ஒரு கப்
தயிர் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இன்று காலை கரைத்து வைத்து விடவும்.
பிறகு, நாளை காலை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் நொய் சேர்த்து வேகவைக்கவும், வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கேழ்வரகு மாவு வெந்ததும் இறக்கி வைத்து விடவும்.
பின், மறுநாள் காலை அதை எடுத்து தயிர், உப்பு, வெங்காயம், தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து பரிமாறவும்.
Kezhvaragu (Ragi) Koozh Recipe in English
2 comments
NICE . VERY USFULL.I LICK IT.
If you send me all you recipes in English or Hindi I will under-stand We can prepare in house & Enjoy your Vegetarian recipes