401
தேவையான பொருட்கள்
பச்சரிசி – இரண்டு கப்
வெல்லம் – ஒன்றை கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – நான்கு கப்
தேங்காய் பால் – தேவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
பிறகு, அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.
ஆறியதும், கையால் கொழுக்கட்டை போல் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி கொழுக்கட்டை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Pidi Kozhukattai Recipe in English
1 comment
good Informations