அடை உப்புமா

By | Published , Last Updated: July 26, 2014 | Tamil | No Comment

Adai

தேவையான பொருட்கள்

அடை – இரண்டு (உதிர்த்து கொள்ளவும்)

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, அதில் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.

Please wait...

இந்த அடை உப்புமா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Navratri Sundal Varieties to Surprise Your Family
Read More
close-image

Stay Connected: