855
தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
வெல்லம் – 3௦௦ கிராம்
நெய் – 15௦ கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சுண்ட காய்ச்சவும்.
கரண்டியில் பால் ஓட்டுற அளவிற்கு திக்காக காய்ச்சவும்.
பிறகு, அதில் வெல்லம் பொடி செய்து சேர்த்து கிளறவும்.
பிறகு, நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.